madurai மதுரை அரசு மருத்துவமனை கோவிட் வார்டுக்கு புதிய டிஜிட்டல் மொபைல் எக்ஸ்ரே கருவி.... சு.வெங்கடேசன் எம்.பி., வழங்கினார் நமது நிருபர் ஆகஸ்ட் 2, 2020 மொபைல் எக்ஸ்ரே கருவியில் எடுத்த எக்ஸ்ரே படங்களை டிஜிட்டல் எக்ஸ்ரே படமாகமாற்றக்கூடியது....